முதலில் பார்த்த பதிவு பிளாக்கர் நேமை சுருளவிடுவது இப்ப பார்க்க போகிற பதிவு படங்களை சுருளவிடுவது முதலில் உங்கள் பிளாக்கருக்கு செல்லுங்கள் அப்புறம் என்ன செய்கிறது என்று கிழே கொடுக்கும்
படிமுறையை பின்பற்றுக
1.Login to your dashboard--> layout- ->Page Elements
2.Click on 'Add a Gadget' on the sidebar.
3.Select 'HTML/Javascript' and add the code given below and click save.
<marquee direction="up">
<img src="YOUR-IMAGE1-LINK"/>
<img src="YOUR-IMAGE2-LINK"/>
<img src="YOUR-IMAGE3-LINK"/>
</marquee>
YOUR-IMAGE1-LINK என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்த படங்களின் முகவரியை இடவேண்டும்.
0 comments:
Post a Comment