செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறைகள் பூமியின் மீது விழுகின்றது என்ற அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
Free software,Technilogy news,General news,Medical news,Medical tips,Blogger tips,Facebook tips,tamil video and audio chating site.
Sunday, January 22, 2012
Saturday, December 24, 2011
பூமியை சுற்றும் விண்கற்கள்
பூமியை கடந்த 2006ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு தற்காலிக துணைக்கோள் சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு விண்கல்(குறுங்கோள்) பூமியை சுற்றி வந்தது.
கடந்த 2006ம் ஆண்டில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு விண்கல்(குறுங்கோள்) பூமியை சுற்றி வந்தது.
Friday, December 16, 2011
6 கோடி ஆண்டு பழைய டைனோசரின் பல் ரூ.29 லட்சத்துக்கு ஏலம் !
20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் டைனோசர். இந்த வகையை
சேர்ந்தது டைரனோசரஸ் ரெக்ஸ். ரெக்ஸ் என்றால் லத்தீனில் அரசன். அதாவது,
டைனோசர் வகையறாக்களிலேயே கம்பீரமான விலங்கு. வடஅமெரிக்காவின் மேற்கு
பகுதிகளில் அந்த நாட்களில் அதிகம் உலா வந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள்,
புதைந்துபோன டைரனோசரஸ் படிமங்கள் இப்போதும் அவ்வப்போது கிடைக்கின்றன.
Thursday, December 15, 2011
அதிகம் விபசாரத்தில் ஈடுபடும் மாணவிகள் : ஆய்வில் அதிர்சி தகவல்!
இங்கிலாந்தில், அந்நாட்டு அரசு, மானியங்களை குறைத்து, கடுமையான சிக்கன
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கல்வி உதவித்தொகையை ரத்து செய்ததுடன்,
கல்வி கட்டணங்களை மூன்று மடங்காக உயர்த்தி விட்டது.
Wednesday, December 7, 2011
பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
பூமியை விட 15 மடங்கு பெரிய பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் இருப்பது சமீபத்திய கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் இந்த கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் இந்த கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.
Friday, December 2, 2011
செயற்கையான எலும்பினை உருவாக்கி வைத்தியர்கள் சாதனை
எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரம்
பயன்படுத்தப்படுகின்றது. இந்த எலும்பினால் காயங்களைக் குணப்படுத்த
முடியுமென்கின்றனர் ஆய்வாளர்கள்.
புகையை பற்றிய சில உண்மைகள்
இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன.
1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.
1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.
Wednesday, November 30, 2011
பங்குவர்த்தகத்தில் களமிறங்கும் பேஸ்புக்
சமூக இணையத்தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் பங்குவர்த்தகத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பேஸ்புக் நிறுவனம், 10 பில்லியன் டொலர்கள் அளவிற்கு பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக வால்ட் ஸ்டிரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பேஸ்புக் நிறுவனம், 10 பில்லியன் டொலர்கள் அளவிற்கு பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக வால்ட் ஸ்டிரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Tuesday, November 29, 2011
புயல் காற்றினால் செவ்வாய் கிரகத்தில் உருவான மணல் குன்றுகள்: ஆராய்ச்சியில் தகவல்
அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
Thursday, November 3, 2011
நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்
இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.
ஆனால் அதற்கான வழி தெரியாமல் யாரெல்லாம் நீண்ட ஆயுளுக்கு வழி கூறுகிறார்களோ அதைத் தேடி அலைகின்றனர் அல்லது அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றுகின்றனர்.
ஆனால் நீண்ட ஆயுளுக்கான வழி அவரவர்களிடம் தான் உள்ளது என்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை. இதைத்தான் லண்டனைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.

Sunday, October 30, 2011
கடலுக்கு அடியில் ஒரு செல் உயிரினமான அமீபா கண்டுபிடிப்பு
ஒரு செல் உயிரினம் அமீபாவை பசிபிக் கடலை ஒட்டிய நிலப்பரப்பின் ஆழ்பகுதியில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செனோபியோபோரஸ் என்ற விலங்கியல் பெயர் கொண்ட இந்த உயிரினம் பொதுவாக அதிக அளவில் காணப்படுவது கடலின் ஆழமான பகுதிகளில் தான்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்
செனோபியோபோரஸ் என்ற விலங்கியல் பெயர் கொண்ட இந்த உயிரினம் பொதுவாக அதிக அளவில் காணப்படுவது கடலின் ஆழமான பகுதிகளில் தான்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்
Saturday, October 29, 2011
உங்களது ஆங்கில அறிவுத்திறனை பரிசோதிப்பதற்கு
ஒரு மொழியில் நாம் கொண்டிருக்கின்ற புலமை அம்மொழியின் சொற்களை நாம் எப்படி அறிந்து வைத்துள்ளோம் என்பதில் தான் உள்ளது.
மொழி குறித்த நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், சோதனை செய்து கொள்வதற்கும், சொற்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் விளையாட்டுக்கள் நமக்கு உதவுகின்றன.
மொழி குறித்த நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், சோதனை செய்து கொள்வதற்கும், சொற்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் விளையாட்டுக்கள் நமக்கு உதவுகின்றன.
Friday, October 28, 2011
பாலாடை மூலம் மேலாடை செய்த பெண் விஞ்ஞானி!
Monday, October 10, 2011
நட்சத்திரங்கள் மோதுவதால் உருவாகும் காமா கதிர்களால் ஆபத்து
வான்வெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு
நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் அதில் இருந்து பல டன் சக்தி
வாய்ந்த காமா கதிர்கள் உருவாகுகின்றன.