Wednesday, March 14, 2012

உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம்

மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக வலம் வந்து கொண்டிருக்கும் கைப்பேசியைச் சார்ச் செய்வதற்கு நவீன இலத்திரனியற் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Thursday, March 8, 2012

கூகுள் தேடலை மேம்படுத்துவதற்கு

இன்று உலகில் அனைவரும் விரும்பிப் பயன்படுத்துவது கூகுள் தேடல் மட்டுமே. ஏனெனில் மிக குறைந்த நேரத்தில், பல்வேறு இணையத்தளங்களில் இருந்து தகவல்களை நமக்கு தரும்.
இந்த தளத்தில் நம் தேடலை வழக்கமாக மேற்கொள்ளாமல் தேடலை செம்மைப்படுத்தினால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.

Saturday, March 3, 2012

விண்டோஸ் 8ன் சோதனை பதிப்பு வெளியீடு

பல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய விண்டோஸ் 8ன் சோதனை பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Friday, March 2, 2012

மவுசில் கோப்புகளை கையாள்வதற்கான வழிகள்

மவுஸ் இன்று கணணியின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறி விட்டது. மவுஸ் இல்லாமல் கணணியின் இயக்கத்தை சிறிதும் எண்ணிப் பார்க்க இயலாது.

Sunday, February 26, 2012

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க

சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.

பதிவொன்று பலன் பத்து !!

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நீங்கள் பத்து பயனுள்ள தொழில்நுட்ப குறிப்புகளை காணப்போகிறீர்கள். படித்து விட்டு சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க

நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது. 

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க  சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று  பார்க்கலாம் வாருங்கள்.


20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி

Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால்? முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இணையத் தொடர்பு இல்லாமல் போனில் பேஸ்புக்

போன் எதுனா இருக்கா உங்ககிட்ட? இனி அது போதும் முகப் புத்தகத்தில் முழுக. ஆம் இணையம் இன்றி பயன்படுத்தலாம் முகப்புத்தகத்தை. முழுக்க முழுக்க மிக எளிதான வழிதான் தேவை இதற்கு.அட வெறும் 1100 இருந்த போதுமுங்க.

MP3 Quality Modifier - தரமான MP3 மாற்ற உதவும் மென்பொருள்

இந்த மென்பொருளானது உங்களின் இசை கோப்புகளை விரைவாக மற்றும் எளிமையாக திருத்தங்கள் செய்து தரமான MP3 மாற்றி பயன்படுத்த உதவுகிறது. இது போர்ட்டபிள் மற்றும் இலவசமாக உள்ளது. இந்த தரமான MP3 மாற்றியானது ஆடியோ தரம் தேவையான அளவு பராமரித்தல் மற்றும் அனைத்து ID3 டேகுகளை எளிதாக வட்டு இடத்தை குறைக்கவும் மற்றும் சேமிக்கவும்.

Wednesday, February 22, 2012

Youtube Downloader HD மென்பொருள் புதிய பதிப்பு 2.9

யூ ட்யுப் பதிவிறக்கி மென்பொருளானது எச்டி தொழில்நுட்ப முறையின் மூலம் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் video களை சேமிக்க உதவும் இலவச கருவியாக உள்ளது. இந்த மென்பொருளானது avi video வடிவம் அல்லது mp4 (iPod, iPhone ) வீடியோக்களுக்கு இணக்க முள்ளவையாக மாற்றிக் கொள்ள முடியும்.

இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடி​யாவை பயன்படுத்தலாம்

அறிவுத்தேடலின் பிரமாண்டமான பொக்கிஸமாகவும், திறந்த வெளியாகவும் காணப்படும் விக்கிபீடியா தளமானது உலகில் அறிவுத்தேடலுடன் பரந்து வாழும் மக்கள் மத்தியில் மிக பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இதனால் அலெக்ஸா வரிசைப்படுத்தலிலும் மிகச்சிறந்த இடத்தில் காணப்படுகின்றது. இத்தளத்தில் ஆங்கிலத்தில் மட்டும் 3.8 மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகள் காணப்படுவதும் ஒரு சிறப்பம்சமாகும்.

யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு

யூடியுப்பிலிருக்கும் வீடியோக்களை ஒரு சின்ன மென்பொருளின் உதவியுடன் டிவிடியாக எளிதில் மாற்றலாம்.
இதற்கு முதலில் நீங்கள் டிவிடியாக மாற்ற வேண்டிய யூடியூப் வீடியோக்களை உங்கள் கணணியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Tuesday, February 21, 2012

ஓடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுப்பதற்கு

நீங்கள் விரும்பும் பாடல்களில் உள்ள ஓடியோவை மட்டும் தனியாக கோப்புகளாக பிரித்தெடுக்கலாம்.
இதற்கு Helium Audio Splitter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.

அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி

மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன் அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும் நபரின் இன் பாக்ஸுக்கு அந்த மின்னஞ்சல் சென்றுவிடும்.

Sunday, February 19, 2012

பயர்பொக்ஸ் உலாவியின் வேகத்தை அதிகரிப்பதற்கு

இன்றைய உலகில் உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது பயர்பொக்ஸ். பயர்பொக்ஸ் குரோமிற்கு போட்டியாக பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப கல்வி முறையில் ஸ்கிரீன்ஷாட் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
முழு ஸ்கிரீனோ - அல்லது தேவையான அளவிலோ நாம் ஸ்கிரீன்ஷாட் மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யலாம். வேண்டிய பார்மாட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய

முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இம்முப்பரிமாண மென்பொருட்களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட Bryce 7 Pro என்ற மென்பொருள் மிகச்சிறந்த முறையிலும் இலகுவாகவும் முப்பரிமாண உருவங்களை வடிவமைக்கக் கூடியவாறு