Monday, June 20, 2011

வேலன்-பெரிய பைக் ரேஸ் விளையாட்டு


பள்ளிகள் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் பாட புத்தகங்கள் வரவில்லை..அதhttp://www.blogger.com/img/blank.gifனால் விளையாட்டினை தொடரலாம். பைக் ரேஸ் விளையாட்டு குழந்தைகளுக்கு பிரியமானது. சற்று பெரிய கேமான இது 73 எம்.பி. கொள்ளளவு கொண்டது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை
இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான வண்டி ரெடி. ஒட்ட ஆரம்பியுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

0 comments:

Post a Comment