யூட்யூப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த யூட்யூப் தளத்தில் கோhttp://www.blogger.com/img/blank.gifடிக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. அந்த வீடியோக்களில் சில கல்வி சம்பந்தமான வீடியோக்களும் உள்ளது. ஒவ்வொரு வீடியோக்களும் பார்ட் 1 பார்ட் 2 என்று வரிசைப்படுத்தி ஒரு 20 பார்ட் வரை யூட்யூபில் வெளியிட்டுருப்பார்கள். அது போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான வீடியோக்களை தரவிறக்க இந்த பயர்பாக்ஸ் ஆடு ஆன் மிகவும் பேருதவியாக இருக்கும். இது போன்ற எந்த ஒரு வீடியோக்களையும் தரவிறக்க ஆடு ஆன் உபயோகமாக இருக்கும்.
Firefox ByTubeD Add-On Installer
ByTubeD
0 comments:
Post a Comment