Thursday, June 30, 2011

பிளாகரில் Older post, Newer Post, Home பட்டன் வைப்பது எப்படி?

பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ்.  newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம்.  அதற்கான வழி இதோ.  
முதலில்  Dashboard>> Design >> Edit HTML சென்று Expand Widget Templates என்பதற்கு முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.  பிறகு 

Next Button
 இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

 
<data:newerPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.


<img alt='Next' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN0r6KUzkIiIdTm-c2m5ok8SV88sb6YVB68yZzV_Hhp5PCq7QvMOaSmYkBV1cZIPUiIhB4Khfig2h7rZDsMfaxjp7ubOxcjm-a1abUzIvL83C1AC7x4Z9A_DYzgdqEwgmYmn5svFAGqT4/?imgmax=800' title='Next'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். 

Previous Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
<data:olderPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.



<img alt='previous' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_AWhz3Akd7W2ePEhyJq-KliLcYi4Owmanon8aoTvSnU9hhGcXe0TCxRH4L_9uJ_qTNIgrjGcZGhmKY2eRLOvoijxowtwYItbFSgbZ5pSMESikECNed_D1b-Y45Cyb8XUeWs8HjUERiNI/?imgmax=800' title='previous'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

Home Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
<data:homeMsg/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.



<img alt='home' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWJT-7SIdkPInXzNn7DD1hKSEQlMVflUJuYYYUBRWFhw0QVCC4Y1B_4IW3UmCo9BtD4KSasqknFMbY7j-iV8eVTb_F8_IIKbzdqRB4TcP4bMrrKORAsOGNXDr2sItoK3DXxLwv-wS0nco/?imgmax=800' title='home'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment