Friday, July 1, 2011

உங்கள் பிளாக் டைட்டில் நேமை சுருளும் எழுத்தாக மாற்றுதல்

முதலில் உங்கள் பிளாக்கருக்கு சென்று dashboard--> layout- -> Edit HTML இங்கே நான் கொடுத்துள்ள கோட்டை தேடவும் CTRL+F அழுத்தி தேடினால் மிகவும் எளிதாக இந்த CODEஐ கண்டுபிடிக்கலாம்



</head>

என்ற என்ற CODEஐ கண்டுபிடித்த பிறகு கிழே நான் கொடுத்துள்ள CODE ஐ கொப்பி செய்து என்ற CODEக்கு மேலே செய்து சேவ் செய்த பிறகு உங்கள் பிளாக்கை பர்ர்க்க உங்கள் பிளாக் டைட்டில் சுருன்று கொண்டிருக்கும்

<script type='text/javascript'>
var txt="Enter Your blog name and little description about your site ";
var espera=200;
var refresco=null;
function rotulo_title()
{
document.title=txt;
txt=txt.substring(1,txt.length)+txt.charAt(0); refresco=setTimeout("rotulo_title()",espera);
}
rotulo_title();
</script>

Enter Your blog name and little description about your site என்ற இடத்தில் உங்கள் பிளாக் நேமை இடவேண்டும்

0 comments:

Post a Comment