வீடியோவாக மாற்றி தேவைப்படுபவர்களுக்கு சிடியாக கொடுத்துவிடலாம். பத்து ரூபாய்க்குள் செலவு முடிந்துவிடும்.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJvQfNvGGDZxL_-d_7E9Qmso8XaHXVbkFiv40TdvfIz0JU9unCxiXjZGr0y_9KwUlxYVJ1PNRKiuYKIj4K47t3qGy_uByvTAVnkLBpKbfByBn-xkJFKxyQl8TsbgQCL9pCELyv8tJjx_NP/s320/c.jpg)
தேவையான தலைப்பை சேர்த்துகொள்ளவும். உங்களுக்கு வீடியோ எந்த பார்மெட்டுக்கு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளவும்.
சேமிக்கும் இடத்தையும் தேர்வு செய்துகொள்ளவும். இப்போது சேமித்த இடத்தில் சென் றுபார்த்தால் உங்களுக்கான வீடியோ கிடைக்கும். நண்பர்களுக்கு பரிசளிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
0 comments:
Post a Comment