சூட்டினார்கள். இவர்களில் வெயுனுக்கு சிறுவயதில் இருந்தே பெண்கள் போல அலங்காரம் செய்து கொள்வது பிடிக்கும். 14 வயது ஆகிவிட்ட நிலையிலும் இந்த பழக்கம் மாறவில்லை.
இந்த நிலையில் வெய்ன் பெண்ணாக மாறிவிட்டார். இதற்கான ஆபரேஷனையும்
செய்து உள்ளார். பெண்ணாக மாறிய அவர் தனது பெயரை வெய்ன் தனது பெயரை நிகோலே
என்று மாற்றி வைத்து உள்ளார். ஆனால் அவர் பெண்ணாக மாறியதற்கு அவரது தந்தை
கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
0 comments:
Post a Comment