இந்த உலகத்தில் எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பதிலீட்டு பொருட்களும், சேவைகளும் இருக்கின்றன. அதனால் தான் வர்த்தக நிறுவனங்களிடையே போட்டித்தன்மைகள் காணப்படுகின்றன.
இத்தகைய பதிலீட்டு பொருட்கள், சேவைகள் போன்றவற்றை இந்த தேடுதளங்கள் மூலம் பெறலாம்.
1. DOOBLET.COM: இந்த தளமானது நீங்கள் தேடும் பொருளுக்கோ அல்லது கணணி சார்ந்த மென்பொருட்கள் சேவைகள் எதுவாயினும் நீங்கள் தேடிய சொல்லின் பதிலீடுகளை அவற்றின் பதிலீட்டு தன்மைக்கு ஏற்றால் போல பட்டியலிடுகின்றது. அத்துடன் சில படங்களையும் உங்களுக்கு தருகிறது.
DOOBLET
2. ALTERNATIVE TO .NET: இந்த தளம் முற்றிலும் கணணி மற்றும் தொலைபேசி போன்ற தொழில்நுட்ப சேவைகளுக்கான பதிலீடுகளை பட்டியல் படுத்துகின்றது.
ALTERNATIVE TO
0 comments:
Post a Comment