Tuesday, June 21, 2011

ப்ளீச் பிட் கீளினர்

நண்பர்களே நம் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்க நிறைய முறைகளை பின்பற்றுவோம். அதில் ஒன்று சிசி கீளினர் உபயோகப்படுத்துவது. இன்னொரு முறை நாமளே நீக்குவது தேவையில்லாத டெம்பரவரி கோப்புகள், இண்டெர்நெட் குக்கீகள் போன்றவற்றை நாமளே நீக்குவது. நாமளே நீக்குவது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்பதால்தான் சிசிகீளினர் போன்ற மென்பொருட்கள் வந்து நம் கணினியின் பளுச்சுமையை குறைத்துள்ளது.
http://www.blogger.com/img/blank.gif
சிசி கிளீனர் போன்ற ஒரு மென்பொருள்தான் ப்ளீச் பிட் Bleach Bit

இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பதால் இன்னும் நிhttp://www.blogger.com/img/blank.gifறைய பேர் இதை மேம்படுத்துவார்கள் என்று கட்டாயம் நம்பலாம்.

இந்த மென்பொருள் 90க்கும் மேற்பட்ட அப்ளிகேசன்களை ஆதரிக்கிறது.http://www.blogger.com/img/blank.gif

இந்த மென்பொருள் போர்ட்டபிள் மற்றும் கணினியில் நிறுவக்கூடிய வகையில் கிடைக்கிறது.

இந்த மென்பொருள் விண்டோஸ் அனைத்து வெர்சன்கள் மற்றும் லினக்ஸ் ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.


Bleach Bit Installer Download Link

Bleach Bit Portable Download Link

Bleach Bit Linux Download Link

0 comments:

Post a Comment