
கருவுற்ற பெண்ணுக்கு பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? என்பதனை முன் கூட்டியே சொல்லும் இணையதள பக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இத்தகைய முடிவினை கொடுப்பதற்கு அவர்கள் உங்களிடம் கேட்பது வெறும் மூன்றே மூன்று கேள்விகள் தான்... அவைகள்:
கருவுற்றவரின் பெயர்:
கருவுற்றவரின் வயது:
கருவின் மாதம்:
இந்த மூன்றையும் நிரப்பி சப்மிட் செய்தால் ..நீங்கள் பெற்றெடுக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதனை அறிந்து கொள்ள கால் வலிக்க காத்துக்கிடக்க வேண்டியது இல்லை... உடனடியாக .... ஒர் செகண்டில் அறிந்து கொள்ளலாம்.
இதற்கு எந்தவித கட்டணமும் இல்லை.
மேலும் விவரம் அறிய :http://astrology.dinakaran.com/Maleorfemalebaby.aspx
0 comments:
Post a Comment