இன்று
மொபைல் சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த சீன மொபைல்கள்.
டூப்ளிகேட் செய்வதில் வல்லவர்களான சீனர்கள் பிரபல கம்பெனிகளின் மொபைல்கள்
போன்று அச்சு அசலாக உருவாக்கி பத்து மடங்கு விலை குறைவாக கொடுப்பதால்
அனைவரும் அது போன்ற போன்களை உபயோகபடுதுகின்றனர். சாதரணமாக குறைந்தது
Rs.1000/- ஒரு போன் வாங்கினால் கூட Dual Simcard, Blue tooth, Camera,
Audio video players போன்ற அனைத்து வசதிகளையும் கொடுத்து விடுகின்றனர். Tv,
4 Simcard specility இப்படி ஏராளமான வசதிகளை வழங்குவதால் நடுத்தர மக்கள்
பெரும்பாலும் இந்த வகை போன்களையே நாடி செல்கின்றனர்.
இந்திய மொபைல் வர்த்தகம் பெரும்
பாதிப்படைந்துள்ளது. இன்னும் எவ்வளவோ துறைகளில் சீனா காலை பதித்து விட்டது.
சீன விட நாங்க பெரிய ஆளு எங்க கிட்டயும் அது இருக்கு இது இருக்குன்னு வாய்
வார்த்தையில் மட்டுமே சொல்லி கொண்டிருக்கையில் சீனா காரன் கிட்ட நம்ம
இந்திய வர்த்தகத்தை இழந்து கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய பாதிப்பை
ஏற்ப்படுதுமென்று பொறுத்திருந்து பார்ப்போம்.சரி நம்ம மேட்டருக்கு வருவோம் சீன மொபைல்களில் உபயோகிக்க கூடிய சில ரகசிய குறியீடுகளை கீழே கொடுத்துள்ளேன். உங்களுக்கு தேவையானதை இதன் மூலம் செய்து கொள்ளுங்கள்.
சீன மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள்:
- Default user code: 1122, 3344, 1234, 5678
- Engineer mode: *#110*01#
- Factory mode: *#987#
- Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
- Restore factory settings: *#987*99#
- LCD contrast: *#369#
- Software version: *#800#
- Software version: *#900#
- Set default language: *#0000# Send
- Set English language: *#0044# Send
- Set English language (new firmware): *#001# Send
- GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
- Set Engineer Mode *888*888#
- Set Engineer Mode *#3646633#
- Set Engineer Mode ***503#
- Set Default Language : *#0000# + Send
- Set Language to Russian: *#0007# + Send
- Set Language to French: *#0033# + Send
- Set Language to Spanish: *#0034# + Send
- Set Language to Italian: *#0039# + Send
- Set Language to English: *#0044# + Send
- Set Language to German: *#0049# + Send
- Set Language to Thai: *#0066# + Send
- Set Language to Vietnamese: *#0084# + Send
- Set Language to Arabic: *#0966# + Send
Codes for Reset Mobile Factory Settings
- *#987*99#
- *#77218114#
- *#881188#
- *#94267357#
- *#9426*357#
- *#19912006#
- *#118811#
- *#3646633#
- *#6804#
டிஸ்கி: நண்பர்களே சீனா மொபைகளில் ஒவ்வொன்று ஒரு மாடலில் இருப்பதால் இது அனைத்து மொபைகளுக்கும் பொருந்தும் என உறுதியாக கூற முடியாது.
0 comments:
Post a Comment