twitter இலுள்ள தமது நண்பர்களுடன் facebook இலிருந்தவாறே தகவல்களை பரிமாறும் வசதியே அதுவாகும். இந்த வசதியைப்பெறுவதற்கு உங்கள் facebook கணக்கை twitter கணக்குடன் இணைக்க வேண்டும்.
பின்னர் நீங்கள் facebook இல் பரிமாறும் ஒவ்வொரு பொது தகவல்களும் உங்கள் twitter கணக்கில் தானாக பதிவாகும்.இந்த புதிய வசதி இன்னும் ஒருவார காலத்தில் அறிமுகப்படுத்தப்படுமென facebook அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். twitter இலிருந்து இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த சேவை மூலம் facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment