Saturday, October 8, 2011

யாகூ இணையதளத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட்

யாகூ இணையதள நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டே யாகூ நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் முயற்சி செய்தது. ஆனால் அப்போது மைக்ரோசாட் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில் யாகூவை வாங்குவதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதனால் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் யாகூவின் மதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் சில நிர்வாகிகள் நிறுவனத்தை விற்பதே சிறந்தது என்று நினைப்பதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment