தொற்று நோய்கள் மற்றும் உயிர்க் கொல்லி நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்க நோய் எதிர்ப்புச் சக்தி அவசியமாகிறது.
இந்த
நோய் எதிர்ப்புத் திறன் மக்களின் வாழ்விடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
நகரப்பகுதிகளில் வாழ்பவர்களைக் காட்டிலும், கிராமங்கள் மற்றும்
சேரிப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்த நோய் எதிர்ப்புத்திறன் அதிகம்
உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோய் எதிர்ப்புத் திறனுக்கான ஜீனை அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி குறித்து அவர்கள் கூறுகையில், கொழுப்பு அமிலங்கள்
அல்லது அந்நிய மூலக்கூறுகளை கொண்டு இந்த ஜீன் கொண்ட செல்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment