ஆரம்பத்தில் அழைப்புக்களை மேற்கொள்வதற்காக மட்டுமே தொலைபேசிகள் தயாரிக்கப்பட்டன.
காலப்போக்கில்
SMS, MMS என ஒவ்வொரு வசதிகளும் உள்ளடக்கப்பட்டு இப்போது ஒரு கைத்தொலைபேசி
கணணி ஒன்றிற்கு நிகராக சகல வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
அந்த வகையில் இப்போது கைத்தொலைபேசியில் இணையப்பாவனை முக்கியத்துவம்
பெற்று வருகிறது. கைத்தொலைபேசியுடன் வரும் இணைய உலாவிகளின் வேகம் குறைவாகவே
காணப்படும்.
இந்த குறையை போக்கும் முகமாக பல நிறுவனங்களும் பல்வேறு இணைய உலாவிகளை கைத்தொலைபேசிகளிக்காக வெளியிட்டு வருகின்றன.
அவற்றில் சிறந்த உலாவியாக Opera Mini முன்னிலையில் இருக்கிறது. இப்போது அதன் புதிய பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதிவேக இணைய உலாவி, தரவிறக்கத்திற்கு தனியான பகுதி என பல புதிய வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தரவிறக்க சுட்டி
0 comments:
Post a Comment