கணணியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணணி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதற்கு
System Explorer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில்
குறிப்பிட்ட சுட்டியில் சென்று மென்பொருளை தரவிறக்கி, கணணியில் நிறுவிக்
கொள்ளவும்.
அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் தோன்றும் விண்டோவில்
ப்ரோகிராம்களின் தொடக்கங்கள் குறித்த தகவல்கள், எக்ஸ்ப்ளோரர், IE துணை
நிரல்கள், Uninstallers, சேவைகள், இயக்கிகள், இணைப்புகள் மற்றும்
திறக்கப்பட்ட கோப்புகள் பற்றி விரிவான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி
System Explorer: கணணி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு
0 comments:
Post a Comment