தினம் தினம் நமது அன்றாட கணணிப் பயன்பாட்டின் போது படங்கள், வீடியோக்கள், மென்பொருள்கள் என பல வகையான கோப்புகளை நிறையவே சேமித்து வைப்போம்.
அவற்றில் ஒன்றை திடீரென்று அவசரமாக கண்டுபிடிக்கப் போனால் ஒவ்வொhttp://www.blogger.com/img/blank.gifன்றாக தெரிவு செய்து நமது நேரத்தைத் தான் வீணடிப்போம்.
இதைக் கொஞ்சம் இலகுவாக்குவதற்கு விண்டோவில் உள்ள கோப்புகள் தேடும் பகுதியில் சென்று தேடுவோம். ஆனால் இதைவிட வேகமாக தேடுவதற்கு Search Everything எனும் மென்பொருள் நமக்கு உதவுகிறது. இனிமேல் எந்தப் கோப்பை எங்கு வைத்தோம் என்று கவலைப்படத் தேவையில்லை.
அனைத்து வகையான விண்டோவிலும் சிறப்பாக இயங்கக் கூடிய வெறும் 333KB கொள்ளவு கொண்டது.
0 comments:
Post a Comment