இன்று ப்ளாக் வைத்திருக்காதவர்களே இல்லை எனலாம் அந்தளவுக்கு
அனைவருக்கும் ப்ளாக் பற்றி நிறையவே தெரிந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
அப்படி ப்ளாக் ஆரம்பித்தால் மட்டும் போதாது அதனை நன்கு அதிக
ஆடம்பரமில்லாமலும் வாசகர்களை கவரும் விதமாகவும் சில
அலங்கரிப்புக்களை
செய்தால் உங்கள் ப்ளாக் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கும் அல்லவா? சரி
வாருங்கள் உங்கள் ப்ளாக்கில் ஏததாவது வசனம் ,அல்லது உங்களுக்கு பிடித்த
பெயர் மற்றும் எழுத்துக்கள் சும்மா கில்லி போல சுழண்டு சுழண்டு அங்கும்
இங்கும் அலையை வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
1.முதலில் பெயரை அல்லது எழுத்துக்களை சுத்த விடுவது எப்படி என்று பார்ப்போம்
தலில் உங்கள் பிளாக்கருக்கு சென்று dashboard–> layout- -> Edit
HTML இங்கே நான் கொடுத்துள்ள கோட்டை தேடவும் CTRL+F அழுத்தி தேடினால்
மிகவும் எளிதாக இந்த CODEஐ கண்டுபிடிக்கலாம்
</head>
என்ற என்ற CODEஐ கண்டுபிடித்த பிறகு கிழே நான் கொடுத்துள்ள CODE ஐ
கொப்பி செய்து என்ற CODEக்கு மேலே செய்து சேவ் செய்த பிறகு உங்கள் பிளாக்கை
பர்ர்க்க உங்கள் பிளாக் டைட்டில் சுருன்று கொண்டிருக்கும்.
<script type=’text/javascript’>
var txt=”Enter Your blog name and little description about your site ”;
var espera=200;
var refresco=null;
function rotulo_title()
{
document.title=txt;
txt=txt.substring(1,txt.length)+txt.charAt(0); refresco=setTimeout(“rotulo_title()”,espera);
}
rotulo_title();
</script>
Enter Your blog name and little description about your site என்ற
இடத்தில் உங்களுக்கு தேவையான சொற்களை அல்லது பெயரை சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் சேவ் செய்து உங்கள் ப்ளாக் சென்று பார்க்கவும். நீங்கள் மவுசை
கொண்டு செல்லும் திசை எங்கும் பின்னாலயே உங்கள் பெயர் அலைந்து திரியும்
0 comments:
Post a Comment