Saturday, August 13, 2011

Blogger பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 

பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML சென்று Expand Widget Template என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.


அடுத்து ( CTRL + F ) அழுத்தி கீழே கொடுத்துள்ள கோடிங்கை தேடுங்கள்.
<b:if cond='data:post.url'>
தேடிய கோடிங்கிற்க்கு கீழே இங்கு கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள். 
<img src="http://i37.tinypic.com/29gftki.jpg" style="border-width:0px"/>
பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள பட URL 'ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு பிடித்த படத்தின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளலாம்.



பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் பதிவுகளின் ஒவ்வொரு தலைப்பின் பக்கத்திலும் தேர்ந்தெடுத்த Icon வந்திருக்கம்.

அடுத்த பதிவில் பிளாக்கின் Slidbar 'ன் தலைப்பில் Icon வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

நன்றி...