Sunday, September 18, 2011

GSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்

அயல் நாடுகளில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் சிஸ்டம் தான் GSM.
இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ என்ற மொபைல் சிஸ்டம் இதைக் காட்டிலும் சிறப்பான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும் ஜி.எஸ்.எம் சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது.
இந்தியாவில் இரண்டு சிஸ்டங் களும் இயங்குகின்றன. ஆனால் ஜி.எஸ்.எம் வகை தான் அதிக வாடிக்கையாளர்களையும், நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

Line In: கணணி அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஓடியோ சாதனத்தை இணைக்கும் வழி.
Back up Domain Controller: விண்டோஸ் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கணணிகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணணிகள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது.
அவை செயல் இழக்கையில் இந்த பக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன.
இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
Event Handler: ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாடு. ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்தி விடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறதல்லவா. அந்த அழுத்தும் செயலின் பின்னணியே Event Handler என அழைக்கப்படுகிறது.

1 comments:

Post a Comment