இந்த வசதியினை பெற + music இணை உங்கள் கூகுள் குரோம் உலாவியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் கூகுள் குரோம் உலாவியின் வலது பக்க மேல் மூலையில் ஒரு ஐகான் தோன்றும்.
அதனை கிளிக் செய்து நீங்கள் பாடல்களை தேடி உங்கள் உலாவியில் கேட்க முடியும், இப்போது உங்கள் முகப்பக்கத்தினை கூகுள் குரோம் உலாவியில் திறந்தால் உங்கள் முகப்பக்கத்தில் +music சேர்த்துள்ளதை காணலாம்.
அதனை கிளிக் செய்தால் இசையினை தேடுவதற்கான பாக்ஸ் தோன்றும். அதிலே YOUTUBE மற்றும் MP3, RADIO இசையினை தேடி பெறலாம். இப்போது ADD என்பதை கிளிக் செய்வதன் மூலம் YOUTUBE வீடியோக்களை நேரடியாக பகிரவும் முடியும்.
பேஸ்புக்கில் +music வசதியை பெறுவதற்கு
0 comments:
Post a Comment