தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடாவண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம்.
சிலசந்தர்ப்பங்களில்
கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம்.
பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச்சொல்லை மிக
இலகுவாக இல்லாமற்செய்யமுடியும்.
1.கடவுச்சொல் நீக்கவேண்டிய கணினியிலிருந்து அதன் வன்றட்டை (Hard Disk) வேறாக்கி பிறிதொரு கணினியுடன் இணைக்கவும்.
2.இப்பொழுதது கணினியை Boot செய்யவும். (இதன்போது கடவுச்சொல்
நீக்கவேண்டிய வன்றட்டு இரண்டாம் நிலை சாதனமாக இருக்க வேண்டும்-secondary
hard disk)
3.கணினி இயங்கியதும் Mycomputer பகுதிக்கு சென்று இரண்டாம் நிலை
வன்றட்டில் விண்டோஸ் இயங்குதளம் நிறுவியிருக்கும் பகுதியை திறக்கவும்.
4. அதனைத்தொடர்நது windows->system32->config எனும் பகுதிக்கு செல்லவும்.
5.அங்கு காணப்படும் SAM.exe,SAM.log ஆகிய கோப்புக்களை அழித்துவிடவும்.
இப்பொழுது அக்கணினியிலிருந்து வன்றட்டை அகற்றி பழைய கணினியில் இணைத்து
இயக்கவும். ஏற்கணவே நிறுவியிருந்த கடவுச்சொல் அகற்றப்பட்டு கணினி சாதாரணமாக
இயங்கும்.
0 comments:
Post a Comment